நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய 5 விட்டமின்கள்!!

இளமையான தோற்றம் கிடைக்க நீங்கள் வெளியில் பூசும் மேக்கப் சாதனங்களில் 1 சத்வீதம் கூட இல்லை. உள்ளிருந்து பெறப்பெறும் போஷாக்கு முக்கியமாய் விட்டமின்கள் உங்கள் இளமையான தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்களின் நீளமான கூந்தலும், இளமையான சருமமும் உங்கள் ஆரோக்கியத்தை சொல்லும். அவ்வாறு இள்மையான தோற்றம் பெற நீங்கள் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரியுமா? பயோடின் : பயோடின் நீரில் கரையும் விட்டமின். செல்களை புதுப்பிக்கும் வேலையை செய்கிறது. அதோடு கூந்தல் வளர்ச்சியையும் … Continue reading நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய 5 விட்டமின்கள்!!